கண்ணன் ஒரு இயக்குனராக, ஒரு சிறந்த கலையுணர்வுடன் மட்டுமே திருப்தியடைய மாட்டார். சரியான கதாபாத்திர தேர்வாலும் மனநிறைவு அடைபவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும், எந்த வகை படமாக இருந்தாலும், நடிகர்களின் கதாபாத்திர தன்மை மற்றும் சரியான நடிகர் தேர்வு ஆகியவை ஒரு…

கடந்த ஜூன் மாதம், மும்பையில் நடைபெற்ற தொழிலதிபர் அனில் அம்பானியின் மகனது நிச்சயதார்த்த நிகழ்ச்சி பயங்கர பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அனைவரது கண்களும் மணமக்களைத் தாண்டி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவையே மொய்த்தன. காரணம், பிரியங்கா சோப்ரா தனது பாய் ஃப்பிரெண்ட்…

சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது. ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே…

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி…

ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில், சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாகவும் சுரபி கதாநாயகியாகவும் நடிக்கும் படம் “அடங்காதே”. நடிகர் சரத்குமார் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். மேலும் பாலிவுட் நடிகை மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி…

பொதுவாக நம் தமிழ்ப்படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரது படங்களை இந்தியில் திரையிட வேண்டுமென்றால் நேரடியாகவே வந்து வியாபாரம் பேசிமுடிக்கின்றனர். மற்றபடி பிற நடிகர்களின் படங்களை இங்குள்ள “ஃபிலிம் மீடியேட்டர்கள்” மூலம் தான் வாங்கி வருகின்றனர். இதனால்…

இன்றைய திரை இசையமைப்பாளர்களில் குறிப்பிடும்படியான ஒரு சிறந்த இடத்தில் இருப்பவர் ரமேஷ் வினாயகம் அவர்கள். பிரபல இயக்குனர் திரு மௌலி அவர்களுடைய சில தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், இயக்குனர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘ஏய்.. நீ ரொம்ப அழகா…

“குயீன்” படத்தை “மீடியன்ட்” நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது….

ஸ்ரீரெட்டி விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. தெலுங்கு சினிமா நடிகர்களை கலங்கடித்து விட்டு தற்போது, சென்னையில் முகாமிட்டு தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிவருகிறார். “ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது” என்று தென்னிந்திய…

தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் பவன் குமார். அவரது முதல் படமான “லூசியா” மூலை முடுக்கெல்லாம் கன்னட சினிமாவை கொண்டு சேர்க்க, அவரது அடுத்த படமும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகப்படமுமான “யு-டர்ன்”, கன்னட சினிமாவின் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது….

இந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களில் சமீர் கோச்சாரை அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்” போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார். தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன்…

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது சிக்கலையும் இழுத்துவிட்டுள்ளது. ஆம்.. இந்தப்படத்தின் டைட்டிலையே…

இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். திடீரென கதாநாயகனாக அவதாரம் எடுத்து, “டார்லிங்” படம் மூலம் அற்முகமானார். படம் சுமாரான வெற்றியைத் தரவே, “திரிஷா இல்லனா நயன்தாரா” திரைப்படம் இளைஞர்களிடத்தில் ஹீரோவாக கொண்டு சேர்த்தது. இந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து ஹீரோவாக…

நடிகை நிவேதா பெத்துராஜுக்கு இனி ஏறுமுகம் தான். கடைசியாக ஜெம் ரவியுடன் நடித்த “டிக் டிக் டிக்” திரைப்படம் செம்ம கலெக்‌ஷன், அதோடு அம்மணிக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அந்த உத்வேகத்தில் தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி…

இன்று முன்னனி இயக்குனர்களாக விளங்கும் பல இயக்குனர்களை தனது தயாரிப்பு நிறுவனம் “திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்” மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார். வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் “மாயவன்” வெற்றி படம் மூலமாக…

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா…

கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தயாரிப்பாளர் சூர்யா , நடிகர் கார்த்தி , 2D ராஜ் சேகர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து…

இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கத்தில், திரிஷா நடித்திருக்கும் படம் “மோகினி”. “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்” சார்பில் லக்‌ஷ்மன் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முழுக்க காமெடியுடன் கூடிய திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகினி,…

“ஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ்” சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கண்ணியப்பன் இணைத்தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கும் படம் “வீராபுரம்”. இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. இப்படத்தின் நாயகன் “அங்காடித்தெரு புகழ்” மகேஷ் மற்றும் நாயகி உறுதிகொள்…

ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ஜோக்கர்”. இப்படத்தில் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு எல்லோராலும் வியந்து பாராட்டப்பட்டது. மேலும், இப்படத்தில் ரம்யா பாண்டியன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்திருந்தனர். “ஜோக்கர்”…

  “ஸ்ரீ வாராகி அம்மன்” பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “சிவா மனசுல புஷ்பா”. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதுமே அரசியல் அரங்கில் அதிர்வலைகளை எழுப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரு மடங்காக்கி விட்டது. அந்த…

தனது நடிப்பில் கடைசியாக வெளியான எந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் நடிகை திரிஷா கலந்து கொள்ளவே இல்லை. தன்னை ஒரு லேடி அஜித் போல கற்பனை செய்துகொண்டு, எந்த பட விழாவிலும் கலந்து கொள்ளாமல் போக்குக் காட்டி வந்தார். ஆனால், அவரது…

  ரகுல்பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் பிஸியாக இருக்கிற ஒரு நடிகை. அவர் தமிழில் தற்போது சூர்யா ஜோடியாக “என். ஜி.கே” படத்திலும், “இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும், கார்த்தி…

நடிகர் சூர்யாவின் “2டி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் “கடைக்குட்டி சிங்கம்” படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்ற மவுத் டாக்கை பெற்றிருக்கும் இப்படத்தில் குடும்ப…

எப்படியாவது படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட்டே ஆக வேண்டும் என்ற உறுதியோடு தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள் “சர்கார்” படக்குழுவினர். அதனால், ஒட்டு மொத்த படக்குழுவே ஓய்வு இல்லாமல் படு விறுவிறுப்பாக உழைத்து வருகிறார்களாம். இந்நிலையில் நடிகர் விஜய், தான்…

ஒரு திறமையான இயக்குனர் இசையின் மீது பாதி நம்பிக்கையை வைப்பார். குறிப்பாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகழ்பெற்ற பள்ளியில் இருந்து இயக்குனரான கண்ணன் போன்ற ஒரு இயக்குனர் தனது திரைப்படங்களில் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக இருப்பார். பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்ட போதிலும்,…

காதல் கதைகள் எவர்கிரீன் என்றால் அவற்றை இன்னும் பசுமையாகவே வைத்திருக்க உதவுவது இசை என்னும் கூடுதல் அலங்காரம் தான். மொழிகளை கடந்தும், பல காதல் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களின் இதயத்தையும் ஆன்மாவையும் திருட காரணம் புத்துணர்ச்சியுடனான மயக்கும் இசை தான் காரணம்….

நடிகர் கார்த்தி நடித்த “மெட்ராஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கேத்ரின் தெரசா. தொடர்ந்து “கதகளி”, “கணிதன்”, “கடம்பன்”, “கதாநாயகன்”, “கலகலப்பு–2” ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின. அவர் இப்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்….

“வந்தா மல”, “கோடை மழை”, “ஸ்கெட்ச்”, “மிக மிக அவசரம்”, “பிச்சுவாகத்தி” ஆகிய படங்களில் நடித்து அறிந்த முகமாக இருப்பவர் நடிகை ஸ்ரீ பிரியங்கா. இவர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் ஒரு சினிமா பத்திரிகையில் என்னைப் பற்றி…

பிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. தற்போது சென்னை வந்துள்ள அவர் தனது புகார்கள் குறித்து தொடர்ந்து பேட்டி…

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்…

“பாகுபலி” சீகுவல்களில் நடித்த பிறகு இந்திய அளவில் பிரபலமான ஜோடியானார்கள் அனுஷ்காவும், பிரபாசும்.. மேலும், அவர்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அடிக்கடி வெளியாகும் செய்திகளால், அவர்கள் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என ரசிகர்களும் கருத்து தெரிவிக்க…

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். சென்னை வந்துள்ள ஸ்ரீ ரெட்டி படுக்கைக்கு அழைத்த தமிழ் பிரபலங்கள் பற்றி தொடர் பேட்டிகள்…

டப்பிங் சீரியல் உலகில் குறிப்பிடத்தக்க  முக்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’. கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு மேலாக வெற்றிநடை போட்டுவரும் இந்த நிறுவனம், தற்போது தனது கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோவின் புதிய கிளை ஒன்றை இன்று திறந்துள்ளது.   …

நாடக மேடை கலைஞர்கள் எப்போதுமே திரைப்படத் துறைக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறார்கள். இந்த நடிகர்கள் வழக்கமான நடிகர்களை தாண்டும் வகையில், மிக நேர்த்தியான நடிப்பை வழங்குவார்கள். அபர்ணா வினோத் 2 படங்கள் மட்டுமே நடித்த, கடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்த  நடிகையாக இருக்கலாம்,…

“தளபதி” விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், வளர்ந்து வரும் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்யின் 62 படமாக உருவாகும் இப்படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஆரம்பமே “சர்கார்” திரைப்படத்தை சர்ச்சைகள் சுற்ற…

தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை ஒருவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து…

பொதுவாக கலை பகுப்பாய்வு செய்யப்படும்போது அல்லது பாராட்டப்படும்போது, ​​அது நிச்சயமாக ‘Soulful’ என்ற வார்த்தையால் போற்றப்படும். ஒரு உன்னத  கலைஞரின் வாழ்க்கையில்  குறிப்பிடத்தக்க வகையில் வாழ்நாள் மைல்கல் சாதனையாக ஒரு படம் அமையும். அப்படிவிஜய் சேதுபதி கருதும் ஒரு கதாபாத்திரத்துக்குள் வந்திருக்கிறார்…