விஷால் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இரும்புத்திரை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் மூன்று நாட்களில் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

இதன் மூலம் விஷால் திரைப்பயணத்திலேயே ஓப்பனிங் வசூலில் அதிகம் இரும்புத்திரை தானாம்.

படத்திற்கு நல்ல விமர்சனம் இருப்பதால் எப்படியும் ரூ 20 கோடி வரை இப்படம் தமிழகத்தில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

Leave a Reply