இந்தியா தன்னுடைய மக்களை எவ்வளவு கொடுமைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொடுமைகளை செய்து வருகின்றது. பி.ஜே.பி அரசு எவ்வளவு பிராடு தனங்கள் செய்ய முடியுமோ அவ்வளவு பிராடுகளை செய்து ஆட்சிகளை பிடிப்பதும் அதிகாரங்களை வைத்து மிரட்டுவதும் அதிகரித்து வருகின்றது. இனி ஆட்சி மாறினால்…

எதிரி நாட்டவரை எல்லையில் சுட்டு வீழ்த்துவது போல ஸ்டெர்லைட் நாசகார ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவிகளை பயங்கர ஆயுதங்கள் மூலம் போலீசார் சுட்டுக் கொல்லும் பயங்கர வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக கொல்லப்பட்டவர்கள் அனைவரும் போராட்டத்தை…

தமிழகத்தில் சிஷ்டம் சரியில்லை என்று கூறித்தான் தனது அரசியல் ஆரம்பம் பற்றி அறிவித்தார் ரஜினி ஆனால் அதுஅப்பொழுது இப்பொழுது சிஷ்டம் சரியாகிவிட்டது போல் செய்தி ஒன்றை கொடுத்திருக்கின்றார் ரஜினி. ஆம் மெரினா கடற்கரையில ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நினைவேந்தல் வருடா வருடம்…

ஷப்பா, பேக்கரியை டெவலப் பண்ணதுல இருந்து பிரெட் வேணும் பன் வேணும்னு…என்று டிடி ட்வீட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண் தொலைக்காட்சி பிரபலமாக தேர்வாகியுள்ளார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. இது குறித்து தகவல் அறிந்த திரையுலக…

மகனை நினைத்து பெருமைப்பட்டுள்ளார் அரவிந்த்சாமி. நடிகர் அரவிந்த்சாமிக்கு முதல் மனைவி மூலம் ஆதிரா என்ற மகளும், ருத்ரா என்ற மகனும் உள்ளனர். 18 வயதான ருத்ரா ஐபி டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இதை அரவிந்த்சாமி ட்விட்டரில் பெருமையாக தெரிவித்துள்ளார். ஐபி டிப்ளமோ…

மணிரத்னம் இயக்கும் மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்து வரும் சிம்பு, தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்திருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்தபோது அவரது…

விரைவில் வெளிவர இருக்கும் பிக்பாஸ் 2வின் டீசர் ஒன்றை கமல் அவர்கள் சில நாட்கள் முன்பு வெளியிட்டிருந்தார் இப்பொழுது இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளார் பாருங்கள். நல்லவர் யார்.. கெட்டவர் யார்.. #பிக்பாஸ்2 விரைவில்..@ikamalhaasan #BiggBossTamil2 #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/BJKJt9xqFT — BiggBossTamil…

நடிக்கும் வரை ரஜினியும் கமலும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் அரசியல் என்று வரும் போது இருவரும் மாறுபட்ட கருத்துகளுடன் காணப்படுகின்றனர். கமல் தன்னுடைய தலைமையில் காவிரி ஆலோசனைக் கூட்டம் ஓன்று கூட்ட அனைத்து கட்சியினரையும் சந்தித்து வருமாறுக அழைப்பு விடுத்தார் ஆனால்…

விஷால் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இரும்புத்திரை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் முதல் மூன்று நாட்களில் ரூ 10 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இதன் மூலம் விஷால் திரைப்பயணத்திலேயே…

சுந்தர்.சி-குஷ்பு ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, அவரிடம் சில நாயகிகளின் புகைப்படங்களை காட்டினர். அப்போது மறைந்த நடிகை சௌந்தர்யா புகைப்படத்தை காட்ட, அந்த நேரத்தில்…

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்த யாஷிகா ஆனந்த் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் பிரபலம். அடல்ட் படத்தில் தைரியமாக நடித்ததை ஒரு தரப்பு பாராட்டினாலும் மற்றொரு தரப்பினர் அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில் யாஷிகா ஆனந்த்…

சில நடிகைகள் அதிக பிரபலமாக கவர்ச்சியை கையிலெடுக்கின்றனர். டிவி நடிகைகள் தொலைக்காட்சி தொடர்களில் சாதாரணமாக நடித்தாலும், சமூக வலைத்தளங்களில் மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர். அப்படித்தான் பிரபல டிவி நடிகை ரூமா ஷர்மா தற்போது அரை நிர்வாண புகைப்படத்தை…

டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட…

படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் மலையாள நடிகர் ஜெயசூர்யா, தற்போது தனது ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் ‘ஞான் மேரிக்குட்டி’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடித்திருக்கிறார். சமீப…

ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, இந்திய மொழிகளின் சினிமாக்களில் நாயகியாக நடித்து வருகிறார் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் ‘வீரமாதேவி’ சரித்திரப் படத்தில் ஹீரோயினாக…

உலக சினிமாவை மிரட்டிய படங்கள் என்றால் அது ஒரு சில படங்கள் தான் அடங்கும் அந்த வகையில் அனைவரையும் மிகவும் கவர்ந்த படம் குரிப்பககுழந்தகளிடம் மிகவும் வரவேற்ப்பு பெற்ற படம் என்றால் அது என்று ஜூராசிக் பார்க் என்று தான் சொல்லலாம்….

ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன்…

விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில்…

காவிரி பிரச்சனை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு தலைவர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் ரஜினிக்கும் போன் செய்து அழைப்பு விடுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி…

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர். ஏனெனில் இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் உழைப்பால் சின்னத்திரையில் ஜொலித்து பின் வெள்ளித்திரைக்கு வந்தவர். இதனாலேயே அவரை பின் தொடரும் ரசிகர்கள் பலர். அவரும் தன்னை…

தமிழ் சினிமா இதுவரை பல ஹீரோயின்களை கண்டுள்ளது. அதில் பலரும் பல வருடம் கொடிக்கட்டி பறந்துள்ளனர். ஒரு சில இருந்த இடம் கூட தெரியாமலும் போய் உள்ளனர், அப்படி பத்தோடு பதினொன்றாக நாம் இருக்க கூடாது என்பதே பல நாயகிகளின் விருப்பம்….

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்…

மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் நாயகியாக நடித்த வாரிசு நடிகை மீது மற்ற நடிகைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். காரணம், படத்தில் நடிகையின் நடிப்பை ஆளாளுக்கு கிலோ கணக்கில் புகழ்வது தான். ஆரம்பத்தில் ‘நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட’…

உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் வீடு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்வார்…

இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை  இயக்கியுள்ளார்.   இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன்…

இந்த ஜுலி எத்தனை கோடி பேர் சேர்ந்து காறி துப்பினாலும் நாஞ்சில் சம்பத்தை விட 16அடி வேகமாக பாய்ந்து துடைத்துவிட்டு அடுத்து யார் துப்புறீங்க என கேட்கும் ரகம். நக்கலடிப்பதற்காக சில ஊடகங்களும் மீம்ஸ் போடுபவர்களும் ஜுலியை பயன்படுத்தினால் அது தனக்கு…

அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்கள் பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்கள். தற்போது நாம் நடிகர்கள் நடிக்கும் புதிய படங்களுக்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை பார்ப்போம். விஜய் 62- ரூ. 40 கோடி அஜித் (விசுவாசம்)- ரூ. 35 கோடி…

மார்ச் 12ம் தேதி ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரி கோசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டவர் நடிகை ஸ்ரேயா. அதன்பிறகு அவர் சினிமா பக்கம் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அவர் இன்னும் தனது திருமணத்திற்கு பிறகு எந்த சினிமா பக்கமும் வரவில்லை….

பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடுகிறார். கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார்….

தனுஷ் கோலிவுட், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டில் கலக்க தொடங்கிவிட்டார். இவர் நடிப்பில் அடுத்த மாதம் ஹாலிவுட் படம் வரவுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட உள்ளனர், அதற்காக தனுஷ் அங்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அங்கு அவர்…

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். இவர் தற்போது விசுவாசம் படப்பிடிப்பில் உள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகின்றது. இதை அறிந்து மதுரையில் இருந்து சில ரசிகர்கள் அஜித்தை பார்க்க ஐதராபாத் சென்றுள்ளனர். அவர்களை பார்த்த அஜித் ‘ஏங்க இவ்வளவு…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக அறிமுகமான சிவா சமீபத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்திருந்த நிலையில், தற்போது பாடலாசிரியராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் “கோலமாவு கோகிலா”. லைகா புரொடக்‌ஷன்ஸ்…

ஏ.ஆர்.ரகுமான் உலகமே கொண்டாடும் ஒரு இசையமைப்பாளர். இவர் இசையில் பாட பல பாடகர், பாடகிகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவர் இந்த வாரம் விஜய் டிவி நடத்தி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார். இதில் ஒரு பெண் போட்டியாளர்…

ரஜினியின் காலா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி.  இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் படுக்கைக்கு நடிகைகள் அழைப்பது குறித்து பேசும்போது தானும் அப்படி ஒரு கொடுமையை அனுபவித்ததாக கூறியுள்ளார். பெண்கள் அட்ஜெஸ்ட் செய்துகொள்ள வேண்டும் என்பது…

JULIA’S EYES எனும் திகில் திரைபடம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும்  கலக்கிய JULIA’S EYES திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக  வெற்றிபெற்றது . ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து…

இரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர் படத்துக்கு சரியான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடித்திருக்கும் இந்த படம் நேற்று வெளியானது. பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராகி இருக்கும் மு மாறன் இயக்கியுள்ள முதல் படம்.    முன்னணி தமிழ் இதழ்களான…

நடிகர்கள் விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று முதல் (மே 11) தமிழகமெங்கும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, இப்படத்தில்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக இமைக்கா நொடிகள்’,கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ அஜித்தின் விஸ்வாசம், தெலுங்கில் ஜெயசிம்ஹா, மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன்…

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசனுக்கு இப்போது படங்கள் இல்லை. விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போகிறார் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது:- “ஏதோ படத்தில் நானும் இருந்தேன் என்பது மாதிரி கதைகள் இனிமேல்…

இரவுக்கு ஆயிரம் கண்கள் டிரைலர் படத்துக்கு சரியான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல் நடித்திருக்கும் இந்த படம் மே 11ஆம் தேதி வெளியாகிறது. பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராகி இருக்கும் மு மாறன் இயக்கியுள்ள முதல் படம்.    முன்னணி…