இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை  இயக்கியுள்ளார்.
 
இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. 
 
 
இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது.
 
ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.