ரஜினி தன்னை தானே சிறந்த தலைவர் என கூறிக்கொண்டு தேர்தலில் நிற்காமலேயே உ.பி முதல்வர் யோகி போல் நேரடியாக முதல்வர் நாற்காலியில் அமரலாம் என எந்த முன்னேட்பாடும் இல்லாமல் சுற்றி சுற்றி வருகின்றார்.

இவர் சென்ற ஆண்டு இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும் என்று ஜக்கி சாமியாரின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விளம்பரம் செய்திருந்தார் ஆனால் நதிகளை இணைத்து இந்திய நதிகளை சாகடிக்க வேண்டாம் என்று இலட்சக்கணக்கில் விவசாயிகள் மும்பையில் ஊர்வலம் நடத்தி வருகின்றார்கள்.

 

நான் மக்கள் பக்கம் நான் மக்கள் பக்கம் என்று கூறிவரும் ரஜினிக்கும் ரஜினி போன்றவர்களுக்கு சொருப்படி கொடுப்பது போல் அமைந்துள்ளது இந்த விவசாயிகளின் ஊர்வலம்.

 

TOP MODELS 20

Picture 1 of 19

Leave a Reply