இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்த யாஷிகா ஆனந்த் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் பிரபலம். அடல்ட் படத்தில் தைரியமாக நடித்ததை ஒரு தரப்பு பாராட்டினாலும் மற்றொரு தரப்பினர் அவரை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் ஒரு பேட்டியில் தான் முதல் முதலாக பார்த்த அடல்ட் படம் பற்றி கூறியுள்ளார். ” நான் 1ம் வகுப்பு படிக்கும்போது ப்ளூ பிலிம் பற்றி இணையத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன். அந்த நேரத்தில் பார்ன் அவ்வளவு பிரபலம் இல்லை, அதில் என்ன இருக்கிறது என் தெரிந்து கொள்ள நானும் என் கசின்களும் அதுபற்றி தேடினோம். ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்” என யாஷிகா கூறியுள்ளார்.

Leave a Reply