வீடீயோ கீழே பார்க்கவும்

டிரம்ப் அவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என சிம்ஸ்சன் என்ற அமெரிக்க கார்ட்டூன் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது கார்ட்டூன் ஊடாக எதிர்காலத்தை கணித்து கூறுவது போன்று வெளியிட்டிருந்தது அதைப் போல் பல ஆண்டுகள் கழித்து டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வந்துள்ளார்.

அதைப்போல் இந்தியா உடைந்து இரண்டாக மாறுவது போன்ற கார்ட்டூன் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இந்தியா என்ற பேர் இல்லாமல் வெறுமாக வரைபடமாக இருக்க இதை இரண்டு நாய்கள் கிழித்துக்கொண்டு செல்ல சவுத்இந்தியா அதாவது தென் இந்தியா தனியாக பிரிந்து செல்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதிலும் தென்னிந்திய வரைபடம் போலவே மிக நேர்த்தியாக அது பிரிகின்றது அதில் தென் இந்தியா என்ற பெயரும் வருகின்றது. அதன் பின்பு அந்தக் காட்சியின் தொடர்ச்சி அமெரிக்கா சுதந்திர தேவி சிலை முன்பு செல்வது இந்தியா பிரிவதன் பின்னணியில் அமெரிக்க இருக்கலாம் என்ற ஐயப்பாட்டடை தோற்றுவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

சிம்ஸ்சன் போன்று இந்த கார்ட்டூனும் எதிர்காலத்தை கூறுகின்றதா அல்லது வெறும் கார்ட்டூன் மட்டுமா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply