ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த  சூப்பர் மாடலான ஜுலியானா ஃபார்பாலா பலருக்கு உத்வேகத்தைத் தரும் வகையில் உள்ளார். இவர் உலகிலேயே மிகவும் அழகான திருநங்கை மாடல் ஆவார்.

இதனால் தான் இவரால் மிகவும் பிரபலமான ஃபேஷன் பத்திரிக்கையான ப்ளேபாய் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற முடிந்தது எனலாம். மாடல் ஜுலியானா தான் முதன்முதலாக ப்ளேபாய் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற முதல் திருநங்கை. இவரை திருநங்கை என்று கூறினால் நம்பவே முடியாது.

ஏனெனில் அந்த அளவில் ஜுலியானா பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டாக இருப்பார். இவரது சமூக வலைத்தள பக்கத்தைப் பார்த்தால், அவர் பகிர்ந்திருந்த போட்டோக்கள் அனைத்தும் அழகாக இருக்கும். இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ப்ளேபாய் பத்திரிக்கையின் அட்டைப்படத்தை வெளியிட்டார்.

மேலும் இவர் தனது வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் எடுத்த பல போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். கீழே அவரது அற்புதமான ஸ்டைல் புக் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.