இந்த ஜுலி எத்தனை கோடி பேர் சேர்ந்து காறி துப்பினாலும் நாஞ்சில் சம்பத்தை விட 16அடி வேகமாக பாய்ந்து துடைத்துவிட்டு அடுத்து யார் துப்புறீங்க என கேட்கும் ரகம்.

நக்கலடிப்பதற்காக சில ஊடகங்களும் மீம்ஸ் போடுபவர்களும் ஜுலியை பயன்படுத்தினால் அது தனக்கு இருக்கும் இமேஜ் என நினைத்து மீண்டும் மீண்டும் ஏதேதோ செய்து கலாய் வாங்கி அதையும் துடைத்துவிட்டு மீண்டும் கலாய் வாங்க தயாராகிவிடும்.

இப்பொழுதும் ரஜினி, கமல் பெயரை சொல்லி இவர்கள் அடிக்கும் கூத்து தாங்க முடிவில்லையாம்!!! ஏது ரஜினி கமல் கூத்தடிக்கின்றார்களா? சரி! இவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்களா நான் செய்யப்போகினறேன் ஆம் நான் கட்சி ஆரம்பிக்கப்போகின்றேன் என தன்னுடைய சொந்த சொகுசு காரில் இருந்து இறங்கி வருவது போல் இறங்கி கையில் மொபைலையும் வைத்துக்கொண்டு பேச ஆரம்பிப்பார்.

ஆனால் நன்றாக உத்துப் பார்த்தால் அந்த கார் யாரோ ஒரு வாக்கீலுக்கு சொந்தமான கார் அதை அந்த காரின் முன்புறத்தில் பார்க்கலாம் அடையால ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் இதை கவணிக்காமல் சொந்த கார் போல் ஏதேச்சையாக இறங்குவது போல் போஸ் குடுத்து வழக்கம்போல் மாட்டிக்கிட்டியே ஜுலி என்று நெட்டிசன்கள் வழக்கம்போல் காறி துப்ப தொடங்கிவிட்டார்கள் ஜுலியும் வழக்கம்போல் துடைக்க தயாராகிவிட்டார். இனி வீடியோவை நீங்களே பாருங்கள்

.

Advertisements

Leave a Reply