கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை அறிவித்ததை அனைவரும் அறிவீர்கள். அந்த கட்சிக்கு ஒரு சின்னத்தையும் அறிவித்திருந்தார்.

ஆனால் அந்த சின்னத்தை ஒற்றால்ப்போலவே உள்ள சின்னத்தை மும்பை தமிழர் பாசறை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தது ஆனால் அதையெல்லாம் மறுத்து சின்னத்தை மாற்ற மறுத்த கமல் அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி சின்னத்தை தான் பயன்படுத்த சட்டப்பூர்வமாக எழுதி வாங்கிவிட்டார்.

ஆனால் இதில் கேள்வி என்னவென்றால் ஒரு ஜனநாயகத்தின் நேர்மையான அரசியல்வாதி தான் என முத்திரை குத்தி அரசியலில் குதித்த கமல் தன் கட்சியின் சின்னம் மற்றவர்களுடையது என தெரிந்தும் மாற்றாமல் எழுதி வாங்குவது எத்தகைய நடத்தை என குற்றம் சாட்டாமல் கடந்துவிட முடியாது.

இப்பவே முடியாது எழுதி குடு எனக்கு குடு என் அடாவடி அரசியல் நடத்தும் கமல் அரசியலில் என்னவெல்லாம் அடாவடி செய்யப்போகின்றாரோ????

Leave a Reply