இன்று வைரமுத்து ஆண்டாளை பற்றி தேவதாசி என்று கூறியதற்கு பெரும் கலவரங்களை உருவாக்கி வருகின்றார்கள் ஆனால் கமல் பல ஆண்டுகள் முன்பே தான் இயக்கிய படத்தில் கதாநாயகியை பின்வருமாறு தன்னைப் பார்த்து கூறுமாறு காட்சிப்படுத்தியிருப்பார்.

” என்னை மனைவியாக ஏற்காவிட்டாலும் பரவாயில்லை ஆண்டாளாக ஏற்பீர்களா என கேட்பார் நாயகி பின்பு அவரை கட்டி அனைப்பார் கமல்.

மனைவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை அனைவரும் அறிவார்கள், எங்கடா கமலுக்கு எதிராக பொங்க கிளம்பவில்லையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.