பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம்.

முடியுமா? என கமல் ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் நேற்று இரவே ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் ட்வீட்டியுள்ளார்.
தற்போது அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.