காவிரி நீர் தொடர்பாக அனைத்து கட்சிகளும் இணைந்து மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவரை சந்திப்பதற்கு கேட்டிருந்தார்கள் ஆனால் தமிழ்நாட்டு கட்சிகளை சந்திக்க மோடி மறுத்துவிட்டார் ஆனால் கருணாநிதி அவர்கள் ஐடியா கொடுத்தார் என்ற ஒரு கற்பனை இது.

Leave a Reply