திடீர் போராளி லாரன்ஸ் பற்றிய சிறு ஆய்வு…
கோடிக்கணக்கில் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை, எப்படி ஒரு ரூபாய் கூட வரி கட்டாமல் மொத்த காசையும் லவட்டு வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான், நடிகர் சூர்யா மற்றும் நடிகர் லாரன்ஸ் இருவரும் சொந்தமாக பொதுசேவை அறக்கட்டளைகளை நடத்தி வருகின்றார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ???

அதிலும் அந்த அறக்கட்டளைகளில் செலவு செய்ய, மற்ற நடிகர்களிடம் இருந்தே அதிகமாக நன்கொடை என்ற பெயரில் வாங்கி, அவர்களுக்கும் வரி விலக்குக்கு வழி செய்து கொடுத்து ‘பொதுசேவை யாவாரத்தை’ நடத்தி வருவதும் இங்கு பலருக்கு தெரியாது.

சிறு உதாரணம் – மொட்டை சிவா திரைப்படத்தின் முன்பண சம்பளத்தி வேந்தர் மூவிஸ் பிராடு மதனிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் வாங்கி, லாரன்ஸ் தனது அறக்கட்டளைக்கு தானே தானம் வழங்கி வரி ஏய்ப்பு செய்தார். மேலும் அந்த சமயத்தில் தயாரிப்பாளர் மதனிடம் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி பணபரிவர்த்தனை செய்ததற்காக காவல்துறை அவரை அழைத்து விசாரித்தது பற்றிய செய்தியை கசிய விடாமல் பார்த்துக்கொண்ட சமூக சேவகர்தான் இந்த லாரன்ஸ்.

செய்தி இணைப்பு : http://www.tamilnaducentral.com/…/raghava-lawrence-grilled…/
தங்கள் சொந்தகாசை போட்டு உதவி செய்பவர்களே அமைதியாக இருக்கும் இந்த காலத்தில், அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வது மட்டுமின்றி, அடுத்தவர்கள் காசை எடுத்து அஞ்சு லட்சம் கொடுத்தேன் பாத்து லட்சம் கொடுத்தேன்னு மேடையில் விளம்பரம் செய்வதும், உண்மையா என்று யாரவது கணக்கு கேட்டால் ‘பிம்பிளாக்கி பிலாக்கி’ என்று சமாளிப்பதும் லாரன்ஸ்க்கு கைவந்த கலை !

மேலே கூறப்பட்டவைகள் உண்மை இல்லை என்றால், அந்த ‘உ’டான்ஸ் மாஸ்டரிடம் கடந்த ஐந்து வருடங்களில், அவர் எத்தனை ரூபாய் வரி கட்டி இருக்கின்றார் என்று கேட்டு பாருங்கள். ஒரே பதில்தான் கிடைக்கும் – அதேதான் ‘பிம்பிளாக்கி பிலாக்கி’ 😉
# எல்லா தலைப்பு செய்திகளுக்கு பின்னாலும்…சில பெட்டி செய்திகளில் உண்மை ஒளிந்து கிடக்கும்…

நன்றி -சுமேஸ் குமார்

https://www.facebook.com/Sumeshtamilan?fref=ts

Leave a Reply