பாலிவுட் கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகளில் ஒருவர் கங்கனா ரனாவத். அதே போல தரமான கதையாக தான் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலமாகவும் முத்திரை பத்திரை பதித்து வருகிறார். இதனாலேயே இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தாராளமாக கவர்ச்சி காட்டும் இவர், ராணியை மையமாக கொண்ட ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்குப் பிறகு கங்கனாவின் ரேஞ்ச் வேற லெவலுக்குப் போகும் என பேசிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் ஆங்கில மாத இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்காக இவர் கொடுத்திருக்கும் “போஸ்” அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. “டூ பீஸ்” வகையிலான அந்த போட்டோவை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும், கண்டித்தும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.