ஆம் இது நிஜம்தான் பலருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் ஆதீத காதல் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு தொலைக்காட்சி பொட்டி முன்பு அமர்ந்துவிடுவார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நிஜம் அல்ல நடக்கும் சம்பவங்களிடையே நிறுத்தி நிறுத்தி இயக்கப்படும் நிகழ்ச்சிதான். அதற்கான…

ஆம் இது நிஜம்தான் பலருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் ஆதீத காதல் அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு தொலைக்காட்சி பொட்டி முன்பு அமர்ந்துவிடுவார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நிஜம் அல்ல நடக்கும் சம்பவங்களிடையே நிறுத்தி நிறுத்தி இயக்கப்படும் நிகழ்ச்சிதான்.

அதற்கான ஆதாரத்தை இந்த படத்தில் பாருங்கள் முதல் முதல் வீட்டிற்குள் வரும் பாத்திமா பாபு அவர்கள் கண்ணாடி கதவை ஒரு கைகொண்டு ஒரு கதவை மட்டுமே திறப்பார் அதுவும் ஒரு கைகொண்டு சிறிதளவுதூரம் கதவை திறந்தும் இருப்பார் வீடியோவை கூர்ந்து கவணித்தால் அது மிக தெளிவாக புரியும்.

முதல் முதல் வீட்டிற்குள் வரும் நபர் இப்படியா வருவது என்பதை விரும்பாத இயக்குனர் பாத்திமா பாபுவை நிறுத்தி இரண்டு கைகளாலும் இரண்மு கதவையும் ஒரே நேரத்தில் திறந்து வருமாறு மீண்டும் காட்சிப்படுத்தி எடிட் செய்திருக்கின்றார்கள். ஆனால் பாவம் எடிட்டிங்கில் கோட்டைவிட்டுவிட்டார்கள்.

ஒற்றைக் கையால் ஒரு கதவை மட்டும் திறந்து உள்நுளைய முட்படும் பாத்திமா பாபு

மீண்டும் நடிக்க வைத்து இரண்டு கதவையும் திறந்து வரும் பாத்திமா பாபு

Website:
  • Social Links:

Leave a Reply