நடிகை வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெறியேற்றப்பட்டது அனைவரும் அறிந்தது அதன் பின்பு அவர் சில வலைத்தளங்களுக்கு பேட்டி கொடுத்தார். அதில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் தனக்கு தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்கின்தென்றும் அப்பதவியை…

நடிகை வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெறியேற்றப்பட்டது அனைவரும் அறிந்தது அதன் பின்பு அவர் சில வலைத்தளங்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அதில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் தனக்கு தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்கின்தென்றும் அப்பதவியை தனக்கு தந்தால் நான் எப்படி ஆட்சி செய்வேன் தெரியுமா என அவர் தெரிவித்துள்ளார்.

இது அவரது தன்நம்பிக்கையா அல்லது திமிரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

Website:
  • Social Links:

Leave a Reply