வைரமுத்து ஆண்டாளை தவறாக பேசியதாக கூறி நித்யானந்தாவின் சீடைகள் வைரமுத்து, அவரது மகன், மனைவி குடும்பம் என அனைவரை பற்றியும் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசி அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

கனிமொழிக்கும் வைரமுத்துவுக்கும் தொடர்பு, கனி பன்னி, திராவிட பன்னி என தொடர்கின்றது அவர்களின் தெய்வீக பேச்சு, என்ன செய்யப்போகின்றது திராவிட கட்சிகள்????

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.