சூர்யாவின் “2D எண்டெர்டெயின்மெண்ட்” நிறுவனம் தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கடைக்குட்டி சிங்கம்”. இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் “ சின்னபாபு “ என்ற பெயரில் வெளியாகி…

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “பிக் பாஸ் 2”-வில், தற்போது எலிமினெட் ரவுண்ட் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நேற்று தாடி பாலாஜியின் மனைவி நித்யா “பிக்…

பன்முக திறமையாளர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வழக்கமான சினிமாக்களில் இருந்து மாறுபட்டு, சமுதாயத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களை கொடுக்கும் முயற்சியில் எப்போதுமே இருப்பவர். இப்போது அவர் தனது அடுத்த படமான “ஹவுஸ் ஓனர்” படத்தை, பசங்க புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள்…

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா…

“இது என்ன மாயம்”, “ரஜினி முருகன்”, “தொடரி”, “ரெமோ”, “பைரவா”, “பாம்பு சட்டை”, “தானா சேர்ந்த கூட்டம்”, “மகாநதி” போன்ற படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்போது நடிகர் விஜய் ஜோடியாக “சர்கார்” படத்தில் நடித்து…

நடிகை ராய் லக்ஷ்மி மற்றும் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் “நீயா 2” திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க திரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் இப்போது நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் இணைந்திருக்கிறார். அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து…

தெலுங்கு பட உலகினரை அலற வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த்…

தெலுங்கு சினிமாவினரை அல்லோல கல்லோலப் படுத்திவிட்டு, தமிழ் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறது “ஸ்ரீரெட்டி லீக்ஸ்” புயல். முதல் பலியாக இயக்குநர் முருகதாஸை வம்புக்கிழுத்த ஸ்ரீரெட்டி, அடுத்து வீதிக்கு இழுத்து வந்தது நடிகர் ஸ்ரீகாந்தை. இதனால் தமிழ்த் திரையுலகம் மொத்தமும் பீதியில்…

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர்…

ஏ.ஆர். முருகதாஸுக்கு இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று ஸ்ரீ ரெட்டி வேறு ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். சர்கார் பட போஸ்டரில் விஜய் தம்மடித்தது பெரிய பிரச்சனையாகியுள்ளது. இந்த பிரச்சனை குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. விஜய், முருகதாஸ்,…

அடுக்கடுக்காக பாலியல் புகார்களைக் கூறி தெலுங்கு பட உலகினரை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதுவரை தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலங்களை மட்டுமே சர்ச்சையில் சிக்கவைத்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் பக்கம் திரும்பியுள்ளார். அவரின் பாலியல் புகாருக்கு…

இயக்குநர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் “சீமராஜா”. இந்தப் படத்தை “24ஏ.எம் ஸ்டூடியோஸ்” சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில்,…

நடிகை கஸ்தூரி கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் கொட்டி வைக்கும் வலதுசாரித் தனமான பேச்சுக்களுக்கு அவ்வப்போது நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வழக்கம். அதுபோல சமீபத்தில், “wet and topless” போட்டோவை வெளியிடப் போகிறேன் என சொல்லி மகன் போட்டோவை வெளியிட்டார்….

இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, ““மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.இரஞ்சித்த நேற்று…

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஒரு காலகட்டத்தில் முன்னணி நாயகியாக விளங்கியவருக்கு, இப்போது சொல்லிக்கொள்ளும் படி படங்கள் ஒன்றும் அமையவில்லை. எப்படியாவது விட்ட இடத்தை பிடித்தே ஆகவேண்டும் என்று கவனமாக அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து…

தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் என்றால் அது டி.ராஜேந்தர் தான். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் தனி ஒருவனாக இருந்து செய்து முடிப்பதே அதற்குக் காரணம். காலப்போக்கில் அவரது படங்கள் “ட்ரெண்ட்” என்னும் அரக்கனின் பிடியில்…

“இரும்புத்திரை” படம் வெற்றி பெற்றதை அடுத்து, சூட்டோடு சூடாக அடுத்த படத்தையும் ரிலீஸ் செய்து விட முனைப்பு காட்டி வருகிறார் நடிகர், தயாரிப்பாளர் விஷால். அந்த வகையில், தற்போது லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் “சண்டக்கோழி 2” படத்தின் ரிலீஸ்…

பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக…

“செக்கச் சிவந்த வானம்” படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் நடிகர் சிம்பு. தனது பழைய பாணிகளைத் தூக்கி எறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என, ஒரு புது சிம்புவாக களமிறங்கியுள்ளார்….

“ஜிப்ரான்” என்ற பெயர் அவரது அழகான இசையமைப்பிற்கான இசை வாசனையை உடனடியாக வெளிப்படுத்துகிறது. வழக்கமான இசையை வழங்குவதை விட்டு, அருமையான இசையை வழங்கும் அவருடைய தனித்துவமான இசை நயம் மற்றும் ஒழுக்கம் உலகளாவிய ரசிகர்களை ஈர்த்துள்ளது. உண்மையில், ஜிப்ரான் பல திரைப்பட…

விஜய் படம் வந்து விட்டால் போதும், தடை வாங்குவதற்காக யார் எங்கிருந்து வருகிறார்கள் என்றெல்லாம் தெரியாத அளவிற்கு பலர் கிளம்பி விடுகிறார்கள். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் போஸ்டர்களில் விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது….

“திண்ணையில் படுத்திருந்தவனுக்கு திடுக்குணு வந்துச்சாம் கல்யாணம்” என்பதற்கேற்ப திடீரென்று பிரபலமானவர் ஜூலியானா. “சின்னம்மா, சின்னம்மா” என ரைமிங் மற்றும் டைமிங்கோடு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூச்சல் போட்டு “வீரத் தமிழச்சி” ஆனவரை, அலேக்காகத் தூக்கி “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்குள் அடைத்து முடிந்த வரை…

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி. ராமராவ். தற்போது பெரும் பொருட்செலவில்  என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கப்படுகிறது. “என்.டி.ஆர் பயோபிக்” எனபெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின்…

புதிய பாய்ச்சலோடு புறப்பட்டிருக்கிறார் சிம்பு. அடுக்கடுக்கான புகார்களையும் தாண்டி வெற்றி கரமாக மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச் சிவந்த வானம்” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் மற்றும் பிரகாஷ்…

நடிகர் சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் “என்ஜிகே” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது முடிந்த கையோடு, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. “லைகா…

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் “சாமி ஸ்கொயர்” படம் வேக வேகமாக தயாராகி வருகிறது . விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த 2003-ம் ஆண்டு வெளியான “சாமி” படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி…

“பிக்பாஸ்” இரண்டாம் சீசன் தொடக்கத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது மமதி சாரியின் வெளியேற்றம். பொதுவாக “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியேற்றுவது சகஜம் தான் என்றாலும், மமதி சாரியின் வெளியேற்றம் என்பது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எலிமினேசனுக்குப் பிறகு வார இதழ்…

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் “இவர் தொட்டதெல்லாம் தங்கம்” என்று சொன்னால் அது நயன்தாரா-விற்கு தான் பொருந்தும். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “அறம்”, அடுத்து வரவுள்ள “கோலமாவு கோகிலா” என தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இப்போதும்…

“சென்னைதான் என்னோட சொந்த ஊர். எங்க அப்பா அரசாங்க வேலையில் இருந்தார். அம்மா ஹவுஸ் வொய்ஃப். எங்க வீட்டுல மூணு பசங்க. எங்க மூணு பேரையும் நல்ல சி.பி.எஸ்.இ ஸ்கூல்ல அப்பா படிக்க வெச்சார்” என்று உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் நடிகை…

ஒரு கொண்டாட்டத்தின் விளைவு ஓர் இளைஞனை சிறையில் தள்ளியிருக்கிறது. கொண்டாட்டமோ மகிழ்ச்சியோ எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுடன் இருக்கும் வரையில் தான் அந்த மகிழ்ச்சி எல்லாம் ஒரு அளவுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் எடுத்துக் காட்டாய் விளங்கும். புதுமையாக…

பாலிவுட் கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகளில் ஒருவர் கங்கனா ரனாவத். அதே போல தரமான கதையாக தான் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலமாகவும் முத்திரை பத்திரை பதித்து வருகிறார். இதனாலேயே இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தாராளமாக கவர்ச்சி காட்டும்…

“வெங்கட் பிரபு” என்ற பெயர் உச்சரிக்க படும் போதே இரு சிறு புன்னகையும் உங்கள் உதட்டில் பிறக்கும்.அதற்கு காரணம் அவர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் நிச்சயமாக, வெங்கட் பிரபு டீம் போன்ற ஒரு ஜாலியான டீம் தான். அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில்…

இருப்பதை விட்டு, பறக்க நினைத்தால் என்னவாகும் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் சந்தானம். வடிவேலு புயல் ஓய்ந்த பிறகு, சந்தானம் தான் கோலிவுட்டின் காமெடி சூப்பர் ஸ்டார். ஒரு காமெடி நடிகராக இருந்து கொண்டு கோடி கோடியாக சம்பாதித்து கொண்டிருந்த சந்தானம்,…

“நாச்சியார்” படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலா “வர்மா” படத்தை இயக்கி வருகிறார். தெலுங்குப் படமான “அர்ஜுன் ரெட்டி” படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவா ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே இப்படத்தில் , “காலா”-வின் மூலம்…

கதை இருக்கோ, இல்லையோ.. காமெடியை வைத்து கலக்‌ஷன் அடிக்கும் வித்தை தெரிந்தவர் சுந்தர்.சி. இவர் இயக்கத்தில் வெளியான “உள்ளத்தை அள்ளித்தா”, “அருணாச்சலம்”, “அன்பே சிவம்”, “வின்னர்”, “கலகலப்பு” ஆகிய படங்கள் இவருக்கு ஒரு அந்தஸ்த்தை வழங்கியது. ஆனால், நடிக்கப் போகிறேன் எனக்…

“நடிகையர் திலகம்” படத்திற்கு பிறகு தென்னிந்தியாவின் முக்கியமான நடிகையாகியுள்ள கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே, “நடிகையர் திலகம்” படத்தின் மூலம் தனது நடிப்பு கிடைத்த பாராட்டால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள…

இன்றைய உலகத்தில் திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள்.அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன. அதில் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம். “S2S பிக்சர்ஸ்” தயாரிப்பில், இயக்குநர் A.R.கிருஷ்ணா…

பரவலாக பேசப்பட்ட “8 தோட்டாக்கள்” படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ். இந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகணேஷ் அதர்வாவை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு “குருதி ஆட்டம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த…

‘ஓவியா’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அள்ளிக்கொள்ளவா’ எனும் பாடலை இசையமைத்ததற்காக   இலங்கை அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார். இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக…