ரஜினி இமயமலை செல்வதற்காக விமான நிலையம் வந்தபோது அவரிடம் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகைள கேட்டார்கள் ஆனால் சில கேள்விகளுக்கு வணக்கத்தை மட்டும் பதிலாக கொடுத்து போதும் தாங்கமாட்டேன் விட்டுவிடுங்கள் என்பது போல் விலகி சென்றவரை டேய் நில்லுடா சொட்டை போன்ற வார்த்தைகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன் பிறகும் தொடர்ந்து அழைத்துள்ளார்கள் அனால் அந்த காட்சிகைள வெட்டிவிட்டே செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனால் அப்படி அழைத்தவர்கள் பத்திரிக்கையாளர்களா அல்லது வேறு யாருமா என்பது தெரியவில்லை.

TOP MODELS 20

Picture 1 of 19

Leave a Reply