ரஜினியின் கட்சி பெயரை அறிய உலகமே ஆர்வமாக இருக்குதே அதனால் விரைவில் தன்னுடைய கட்சி பெயரை அறிவிக்க வேண்டும் அல்லவா இதோ தன்னுடைய கட்சி பெயரை அவர் மனைவியின் செயல்களை வைத்தே அறிவித்துவிட்டார்.

வாடகை தர மாட்டோம் கட்சி மட்டுமல்ல சம்பளம் தர மாட்டோம் கட்சி, டேக்ஸ் கட்ட மாட்டோம் கட்சி என பல கட்சிகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகின்றது விரைவில் ஏதாவது கட்சி பெயர் வரும் காத்திருங்கள்.

Leave a Reply