நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர். ஏனெனில் இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் உழைப்பால் சின்னத்திரையில் ஜொலித்து பின் வெள்ளித்திரைக்கு வந்தவர்.

இதனாலேயே அவரை பின் தொடரும் ரசிகர்கள் பலர். அவரும் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நிறைய விஷயங்களை என் படத்தில் இதுபோன்ற விஷயங்கள் எதுவும் இருக்காது என முடிவு செய்துள்ளார்.

தற்போது அன்னையர் தின வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன், முதன்முறையாக தன் அக்காவை வெளியுலகிற்கு காட்டியுள்ளார். 

Leave a Reply