ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆன எலான் மஸ்க் மூலம் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆடம்பர டெஸ்லா ஸ்போர்ட்ஸ் கார் இது அனைவரும் அறிந்தது.

ஆனால் யாரும் அறியாதது அந்த காரில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ளதுதான். விண்வெளியில் பல அதிசயங்களை நிகழ்த்தி வரும் நாசா தனது அனைத்து விண்வெளி திட்டத்திலும் வேற்று கரக வாசிகளை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் பூமியில் எந்த மொழியை அறிந்து வைத்திருப்பார்கள் என்ற கணக்கில் தமிழ்,சீனம் போன்ற மொழிகள் அவர்களின் திட்டங்களில் அடங்கியிருக்கும்.

தற்பொழுது வேற்றுகிரகவாசிகளுக்கு மட்டுமே பரிசாக அனுப்பப்பட்ட இந்த காரில் தமிழ் மொழியில் பூமி பற்றிய ஆவணங்களை டெஸ்லா அனுப்பி வைத்துள்ளது ஆனால் பூமியில் பார்வைக்கு மட்டும் ஆங்கிலத்தில் மட்டும் டெஸ்லா அனுப்பப்பட்டது போன்ற தோற்றத்தை மீடியா ஊடாக காட்டியுள்ளது டெஸ்லா ஆனால் தமிழ் மொழியே முக்கிய பங்கு வகிக்கின்றது.


Leave a Reply