பரப்பப்பட்ட மீம்ஸ்

வெல்லும் தமிழீழம் என்ற நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவரை திருமுருகன் காந்தி அவர்கள் தோழர் பிரபாகரன் என்றும் தலைவர் வைகோ என்றும் அழைத்ததாக பரவலாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியினரே இதைப் பிரதானமாக முன்வைத்தனர் ஆனால் உண்மை அதுதானா என இந்தக் காணொளி விளக்குகின்றது.  (ஒருவேளை நாம் பார்க்க தவறிய அந்த காணொளி இருந்தால் அனுப்பி வையுங்கள் வெளியடலாம்)

மேலும் அழைப்பிதழ் உட்பட எந்த இடத்திலும் தேசியத் தலைவர் படத்தை ஏன் வைக்கவில்லை என்ற கேள்விக்கு திருமுருகன் காந்தி அவர்கள் கொடுத்த விளக்கம் ”சப்பைக்கட்டாகவே தெரிகின்றது” இனி தீர்ப்பு உங்கள் கையில்

Leave a Reply