பேடிம் மற்றும் ஸ்னிக்கர்ஸ் வெளியிட்டிருக்கும்  விளம்பரத்தில் தமிழர்கள் பெறிதும் மதித்த வீரப்பனாரை காட்டுமிராண்டி என்று அழைத்து விளம்பரம் வடிவமைத்து வெளியிட்டுள்ளார்கள்.

இது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விளம்பரம் எப்பொழுது தயாரிக்கப்பட்டது, தொலைக்காட்சியில் வெளியிட்டுவிட்டார்களா? அல்லது திரும்ப பெற்றுவிட்டார்களா என்ற விபரங்கள் வெளிவரவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.