10-Sachin-Tendulkar-25 million dollars

Picture 1 of 10

ஹவானா, ரெயின்ட்ரீ ஹோட்டல் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரெயின்ட்ரீ ஹோட்டலில் அமைந்துள்ள ஹவானா டிஸ்கோதேக் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பானங்களுக்காக புகழ்பெற்றது. இங்கு உலகத்தரம் வாய்ந்த மற்றும் புதுமையான காக்டெயில்கள், ட்ராட் பீர் உள்ளிட்ட மது வகைகளை நீங்கள் ருசிக்கலாம். இந்த டிஸ்கோதேக்கில் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்தால் காதலர்களை நிறைய எண்ணிக்கையில் இங்கு காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.